டெமோ
நிஜ



xtrade logo

வர்த்தகத் தகவல்

CFDகள்: விரைவான அறிமுகம்

கான்ட்ராக்ட்ஸ் ஃபார் டிஃபரன்ஸ் (CFDகள்) என்பது ஒரு முதலீட்டுச் சாதனமாகும், அது பங்குகள், குறியீடுகள், ஃபாரக்ஸ் மற்றும் பொருள் நிலைகள் போன்ற நன்மைகளை சந்தை வர்த்தகர்கள் பெற உருவாக்கப்பட்டுள்ளன, அதற்காக சாதனத்தை சொந்தமாக வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. சந்தை வர்த்தகர் CFD உடன் ஒரு குறிப்பிட்ட விலையில் ஒப்பந்தம் பெறுகிறார், அந்த விலைக்கும் முடிவு செய்யப்படும் விலைக்கும் இருக்கும் வேறுபாடு ரொக்கமாக வழங்கப்படும்.

CFDகளை வர்த்தகம் செய்வதன் மூலம் அனைத்து அல்லது பகுதியான முதலீட்டை இழக்கலாம் என்பதை முக்கியமாக நினைவில் கொள்ளவும்.

CFDகள் பிரபலமாக வளரும்போது, நிதிச் சந்தைகளில் வர்த்தகம் செய்வதற்கான விருப்ப வழியாக Xtrade நம்புகிறது. அதை மனதில் வைத்து, Xtrade அதன் வர்த்தகர்களுக்குச் சந்தையில் பிரபலமாக இருக்கும் CFDகளை வழங்குகிறது. லீவரேஜ் மூலம் மார்ஜினில் CFDகள் வர்த்தகத்தின் பயனை எங்கள் வர்த்தகர்களுக்கு வழங்குகிறோம். CFD வர்த்தகம் சந்தை வர்த்தகர்கள் பங்குகள், குறியீடுகள் அல்லது கமோடிட்டிகளின் போர்ட்ஃபோலியோவை வர்த்தகம் செய்யவும், பெருமளவிலான முதலீட்டை முடக்காமல் இருக்கவும் உதவுகிறது. Xtrade வர்த்தகத் தளத்திற்கான அணுகலைப் பெறுவதன் மூலம், செலாவனிச் சந்தையில் CFDகளை வர்த்தகம் செய்வதற்கான சிக்கல்தன்மை வெகுவாக அகற்றப்படுகிறது. பங்குகளை நேரடியாக விநியோகிப்பதில் ஆகும் அதிகமான செலவுகள் மற்றும் தாமதங்கள், தரகர் மூலம் செய்யப்படுவதற்கான வைத்திருப்பு/பாதுகாப்பு வைப்புக் கட்டணங்களைத் தவிர்ப்பதால் உங்களுக்கு நேரமும் பணமும் மிச்சமாகும்.

ஈக்விட்டி பங்கை வைத்திருப்பதால் வரும் அனைத்து ஓட்டு உரிமைகளும் CFD உரிமையாளருக்குக் கிடைக்காது.

உதாரணம்:

நீங்கள் கூகிள் பங்குகளை வாங்க தீர்மானிக்கலாம். ஒரு பங்குத்தரகரிடமிருந்து 1000 கூகிள் பங்குகளை வாங்குவதற்கு பதில், Xtrade வர்த்தகத் தளத்தில் கூகிளின் 1000 CFDகளை நீங்கள் வாங்கலாம். கூகிள் விலையில் ஒரு பங்குக்கி $4 வீழ்ச்சியடைந்தால், உங்களுக்கு $4,000 இழப்பாகும். இருப்பினும், கூகிள் விலையில் ஒரு பங்கு விலை $4 அதிகரித்தால், உங்களுக்கு $4000 லாபம் கிடைக்கும், அதாவது நீங்கள் நிஜப்பங்குகளை வாங்கியது போலவே.

ஆர்டர் செயல்படுத்தல் கொள்கை
CFDகள் வர்த்தகம் குறிப்பிடத்தக்க இழப்பு அபாயங்களை உள்ளடக்கியுள்ளது. எஃப்.எக்ஸ்/சி.எஃப்.டிகள் வர்த்தகம் குறிப்பிடத்தக்க அளவு அபாயம் கொண்டது, நீங்கள் உங்களுடைய மொத்த முதலீட்டையும் இழக்கக்கூடும் இதில் அடங்கியுள்ள ஆபத்துகளை நீங்கள் முழுமையாகப் புரிந்துகொண்டதை உறுதி செய்யவும்.