டெமோ
நிஜ



xtrade logo

எக்ஸ்டிரேடு மூலம் சி.எஃப்.டிகளை வர்த்தகம் செய்யுங்கள்

எங்களுடைய ஆற்றல்மிக்க புதுமையான டிரேடிங் பிளாட்ஃபார்ம், எங்களுடைய விரிவான சிஎஃப்டி இன்ஸ்ட்ருமெண்ட்கள் பற்றிய போட்டித்திறம் மிக்க ஸ்பிரெட்கள் மற்றும் மார்ஜின்களை அளிக்கிறது.

Xtrade மூலம் வர்த்தகப் பொருள் CFDகள்

எங்கள் வர்த்தகத் தளத்தில் நேரடியாகக் கிடைக்கும் மிகப் பிரபலமான பொருட்களுக்கான உடனடி அணுகலைப் பெறுக: தங்கம், எண்ணெய், வெள்ளி மற்றும் பல. Xtrade மூலம், பொருட்களை நாணய இணைகள் போலவே எந்த நேரடியான பொருள் கொள்முதலும் இல்லாமல் அல்லது பொருளை விற்காமல் வர்த்தகம் செய்யலாம்.

கமிஷன்கள் கிடையாது - நிலையான ஸ்பிரடுகள்!

வாங்குதல் மற்றும் விற்றல் விலைகளுக்கு இடையே உள்ள உறுதியான ஸ்பிரடுகள். கமிஷன்கள் இல்லாத வர்த்தகம் மூலம் பயன் பெறவும்! எங்கள் கட்டணங்களைக் காண, இங்கு கிளிக் செய்யவும்.

பொருள் CFDகளை லீஅரேஜுடன் வர்த்தகம் செய்யுங்கள்

கச்சா எண்ணெய், விலையுயர்ந்த உலோகங்கள் முதல் காஃபி, பருத்தி, மற்றும் பல என நாங்கள் வழங்கும் ஒவ்வொரு கமாடிட்டி சந்தையிலும் வர்த்தகம் புரியுங்கள். உங்கள் வர்த்தக நிலையின் மதிப்பை அதிகரிப்பதற்கு மார்ஜின் டெப்பாசிட்களைப் பயன்படுத்த சி.எஃப்.டி இன் அதிக செயல்திறன் அனுமதிக்கிறது. வருமானம் மற்றும் இழப்பு இரண்டுக்குமான வாய்ப்பை லீவரேஜ் அதிகரிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் ஆர்டர் நிலையை முன்பே தீர்மானிக்கவும்

உங்கள் தொடக்க வாங்குதல் அல்லது விற்றல் நிலையை விவரிக்க உங்கள் சந்தை யூகங்களைப் பயன்படுத்தவும். சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களினால் உருவாகும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வர்த்தகம் செய்யுங்கள்.

லாபம் மற்றும் நஷ்டத்தில் கட்டுப்பாடு

எங்கள் சிறப்பு வாய்ந்த வர்த்தகக் கருவிகள் மூலம் முன்பே விவரிக்கப்பட்ட லாபம்/நஷ்ட வரம்புகளை அமைக்கலாம். உங்கள் இலக்குகள் பூர்த்தியையும் போது உங்கள் நிலை மூடப்படும்.

எக்ஸ்டிரேடில் ஒரு கணக்கைத் தொடங்குவதற்கு இரண்டு நிமிடங்களுக்கும் குறைவாகத்தான் ஆகும். உங்கள் கணக்கிற்கு நிதியளிக்க கிரெடிட் கார்டு, ஸ்கிரில் அல்லது வங்கிப் பரிமாற்றத்தைப் பயன்படுத்தவும்.

பொருட்களின் பட்டியல்

Ready to start trading?

Get started with your Xtrade account today

CFDகள் வர்த்தகம் குறிப்பிடத்தக்க இழப்பு அபாயங்களை உள்ளடக்கியுள்ளது. எஃப்.எக்ஸ்/சி.எஃப்.டிகள் வர்த்தகம் குறிப்பிடத்தக்க அளவு அபாயம் கொண்டது, நீங்கள் உங்களுடைய மொத்த முதலீட்டையும் இழக்கக்கூடும் இதில் அடங்கியுள்ள ஆபத்துகளை நீங்கள் முழுமையாகப் புரிந்துகொண்டதை உறுதி செய்யவும்.