டெமோ
நிஜ



xtrade logo

அறிமுகம்

நாங்கள் யார்
விதிக்குட்படுத்தல்கள்
எமது குறிக்கோள்
ஏன் Xtrade?
வகைப்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் நிதி
அலுவலக முகவரி
சேவை மற்றும் உதவி
விருது பெற்ற பிளாட்ஃபார்ம்

நாங்கள் யார்

நிதி வர்த்தகம் எங்களுடைய டி.என்.ஏ வில் இருக்கிறது. 10 வருடங்களுக்கு மேலாக, வர்த்தக பேமெண்ட்களை செய்வதிலும், லிக்விடிட்டியை அணுகுவதிலும் அபாயங்களை சமாளிப்பதிலும் வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்டிரேடு உதவி வந்திருக்கிறது. நாங்கள் சந்தையில் முன்னணியில் உள்ள பங்குகள், கமாடிட்டிகள், மற்றும் இன்டிசெஸ்களின் சி.எஃப்.டி களுக்கான பாரம்பரியமான வர்த்தகத்துடன் எதிர்தரப்பினரை இணைக்கிறோம். எங்கள் நிறுவன வலிமை, நடைமுறை நிபுணத்துவம், முழுமையான தொழில்நுட்பம், மற்றும் ஈடுஇணையற்ற நெட்வொர்க் ஆகியவை ஆற்றல்மிக்க உலகளாவிய டிரேடிங் பிளாட்ஃபார்மை எங்களுடைய வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படும்போது தேவைப்படுகிற இடத்தில் அளிக்க ஏதுவாக்கியது.

24 மணிநேர செயல்பாடுகளையும் உலகத்தரத்திலான தீர்வையும் வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்டிரேடு அளிக்கிறது. எங்களுடைய நவீன, வலை அடிப்படையிலான மொபைல் ஆப் டிரேடிங் மேனேஜ்மெண்ட் பிளாட்ஃபார்ம்கள், பர்சேஸ் ஆர்டரிலிருந்து பேமெண்ட் வரையிலான வர்த்தக நடவடிக்கைகளை நிர்வகிப்பதில் வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறது. எக்ஸ்டிரேடு எந்தநேரத்திலும்/எங்கிருந்தும் அணுகலை அளிக்கிறது, அனைவரும் காணும்படிச் செய்கிறது, சுழற்சியை வேகப்படுத்துகிறது மற்றும் செலவுகளைக் குறைக்கிறது, இவை அனைத்தும் வர்த்தக நடைமுறைகளை ஒழுங்குபடுத்தும் அதே நேரத்தில் செய்யப்படுகிறது.

விதிக்குட்படுத்தல்கள்

சர்வதேச ஒழுங்குமுறை தரநிலைகளுக்கு இணங்கி பின்வரும் அமைப்பால் Xtrade International Ltd அங்கீகரிக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதுசர்வதேச ஒழுங்குமுறை தரநிலைகளுக்கு இணங்கி பின்வரும் அமைப்பால் Xtrade.AU Pty Ltd அங்கீகரிக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது
ஆஸ்திரேலியன் செக்யூரிட்டீஸ் அண்ட் இன்வெஸ்ட்மெண்ஸ் கமிஷன் (ஏ.எஃப்.எஸ்.எல்: 343628)
Financial Service Provider number 44681 and registration number 2013/007163/07
இன்டர்நேஷனல் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் கமிஷன் (000281/481) 

எமது குறிக்கோள்

எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் வழங்கும் சேவைகளை மேம்படுத்துவதில் அர்பணிப்புடன் இருக்கிறோம், அவர்கள் நம்பிக்கையுடன் எங்களுடன் வர்த்தகம் செய்யும் வகையில் அதிகபட்ச நம்பிக்கையையும் கட்டமைக்கிறோம்.

எக்ஸ்டிரேடு கொள்கைகள்

எங்களுடைய நவீனத்துவம், நேர்மை, நிபுணத்துவம் மற்றும் நம்பகத்தன்மையின் கோட்பாடுகளால் நிறுவனம் அதிச்சிறப்பைப் பெற்றுள்ளது. தங்களுக்கு வழங்கப்படும் சேவைகளை எவ்வாறு அணுகுவது மற்றும் எதற்காகப் பணம் செலுத்துகிறார்கள் என்பதை எங்கள் வாடிக்கையாளர்கள் எப்போதும் தெரிந்திருப்பார்கள்.

எக்ஸ்டிரேடின் பணி

எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை நாங்கள் உணர்ந்தவர்களாக இருப்பதால்,சி.எஃப்.டிகளுக்கான சேவை வழங்குவதில் தொடர்ந்து முதன்மை பெற்று வருகிறோம்.

மனிதர்கள் சார்ந்த பார்வை

நமது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும் மரியாதையும் இல்லாமல் வெற்றிபெற முடியாது. எங்கள் வர்த்தகர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்யும் அதேநேரத்தில், அந்த நம்பிக்கையின் அடிப்படையிலான உறவுகளைப் பெற்றுக் கட்டமைப்பதற்கு தேவையான அனைத்தையும் செய்வதற்கே எக்ஸ்டிரேடில் முன்னுரிமை அளிக்கப்படும்.

புத்தாக்கம்

 எங்கள் வாடிக்கையாளர்களுக்கு, சாத்தியமான அளவு மிகவும் மேம்பட்ட கருவிகளை கண்டறிந்து வழங்கும் எங்கள் திறன் காரணமாக சி.எஃப்.டி சந்தையில் மிக விரைவாக தொழிற்துறை முன்னோடியாகி வருகிறோம். அத்தகைய கருவிகள் எங்கள் வாடிக்கையாளரின் தொடர் வெற்றிக்கு முக்கியத்துவமானவை.

நம்பிக்கையுடன் வர்த்தகம் செய்யுங்கள்

உலகமெங்குமுள்ள வர்த்தகர்களுக்கு ஒழுங்குபடுத்தப்பட்ட எளிதாகப் பயன்படுத்தும் சூழலை உருவாக்கும் இலக்குடன் தான் எங்கள் நிறுவனம் தொடங்கப்பட்டது. அனுபவம்மிக்க எங்களுடைய டெவலப்பர்கள் வாடிக்கையாளர்களின் தகவலைப் பாதுகாப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் செய்வார்கள் மேலும் நிறுவனத்தின் ஒழுங்குபடுத்தல் கடமைகளின்படி வாடிக்கையாளரின் நிதி தனிப்படுத்தப்பட்ட வங்கிக் கணக்குகளில் வைக்கப்படும்.

ஏன் Xtrade?

திடமான நிதி ஆதாரங்களும் ஒழுங்குறை மேற்பார்வையும்
போட்டியான விலை மற்றும் வர்த்தகச் செயலாக்கம்
அடுத்த தலைமுறை வர்த்தகத் தளங்களை அனுபவியுங்கள்
24-மணிநேர உதவி மையம்
தனித்துவமிக்க மற்றும் நவீன வர்த்தகக் கருவிகளைப் பயன்படுத்தி முன்னேறுங்கள்
பல வகையான ஃபைனான்ஷியல் இன்ஸ்ட்ருமெண்ட்களைப் பயன்படுத்தி மகிழவும்.

வகைப்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் நிதி

எக்ஸ்டிரேடில், நீங்கள் மன அமைதியுடன் வர்த்தகம் செய்வீர்கள். எங்களுடைய பாதுகாப்பு நடவடிக்கைகளில் பின்வருபவை அடங்கும்:

  • எக்ஸ்டிரேடு நிதிச் சேவைகளின் நிலைத்தன்மை மற்றும் நிதி ஆற்றல்
  • தனித்தனியான வாடிக்கையாளர் கணக்குகள்
  • முதலீட்டாளர் இழப்பீடு நிதி

தனித்தனியான கணக்குகள்

நிதி வர்த்தகத்தில், தனிப்படுத்தப்பட்ட கணக்கு என்றால் அதில் வர்த்தகரின் சொத்துகள் புரோக்கரின் சொத்துகளிலிருந்து பிரிக்கப்பட்டு அல்லது தனிப்படுத்தப்பட்டு வைக்கப்படும். சி.எஃப்.டி வர்த்தகத்தில் தனிப்படுத்தப்பட்ட கணக்குகள் அதிமுக்கியமானவை.

எக்ஸ்டிரேடில், வாடிக்கையாளிரின் நிதி தனிப்படுத்தப்பட்டு பெயர்பெற்ற கிரெடிட் நிறுவனங்களில் பாதுகாக்கப்படும். கூடுதலாக, எக்ஸ்டிரேடு அதன் ஒழுங்குமுறைத் தேவைகளின் படி அதனுடைய செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்கும் மேலும் நிதி அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும்.
எக்ஸ்டிரேடு அனைத்துப் பரிவர்த்தனைகளையும், நவீனமான 256-பிட் எஸ்.எஸ்.எல் பேங்க் ஸ்டேண்டர்டு செக்யூர் சாக்கெட் மூலம் என்கிரிப்ட் செய்கிறது. ட்ரூ சைட் ஐடென்டி அஷ்யூரன்ஸ் சீல், ஏ.ஐ.சி.பி.ஏ வெப் ட்ரஸ்ட் இணக்கம் மேலும் நிறுவனத்தின் அடையாளத் திருட்டை தொடர்ச்சியாக சோதித்தல் மற்றும் கிரெடிட் கார்டு பாதுகாப்பு ஆகியவை பிற பாதுகாப்பு நடவடிக்கைகளில் அடங்கும்.

அலுவலக முகவரிபதிவுபெற்ற முகவரி

எக்ஸ்டிரேடு.ஏயு பி.டி.ஒய் லிமிட்டட்

1 Queens Rd. St Kilda Rd Towers
Melbourne
Victoria
3004
Australia
தொலைபேசி: +61 (02) 8123 6650        

எக்ஸ்டிரேடு இண்டர்நேஷனல் லிமிட்டட்

000281/481
35 New Road, 2nd floor flat
Belize City
Belize
தொலைபேசி: 1800 017 5700   

Peak Wealth (PTY) Ltd.

Suite 1, Ground Floor, The Mirage 44 Chiappini street,
8001 Western Cape,
South Africa
Tel: +27 105006180 

சேவை மற்றும் உதவி


Xtrade தரமான மற்றும் சிறப்பான வாடிக்கையாளர் சேவையை வழங்குகிறது. எங்கள் பிரதிநிதிகள் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி மூலம் தகவல் பரிமாற்றம் செய்கின்றனர். சர்வதேச ஃபோன் எண்கள் மற்றும் மின்னஞ்சல்களின் முழுப் பட்டியலைப் பார்க்கவும்.
[email protected] அல்லது [email protected] இலிருந்து பெற்ற மின்னஞ்சல்கள் மட்டுமே Xtrade இலிருந்து தகுந்த கருத்தைப் பெறும்.

விருது பெற்ற பிளாட்ஃபார்ம்

இருப்பதிலேயே சிறந்த எங்களுடைய தொழில்நுட்பம் மற்றும் வாடிக்கையாளருக்கே முதலிடம் என்ற மனோபாவம் எங்களுக்குத் தொடர்ந்து சர்வதேச பாராட்டைப் பெற்றுத்தருகிறது. உலகெங்கிலும் உள்ள கடமையுணர்வு மிக்க எக்ஸ்டிரேடு ஊழியர்களின் சேவை மற்றும் மதிப்பை ஒப்புக்கொள்ளுதல்.

ஃபாரெக்ஸ் ரிப்போர் அவார்டு

இந்த ஆண்டு மட்டும், பெருமைமிக்க ஃபாரெக்ஸ் ரிப்போர்ட் அவார்டை எக்ஸ்டிரேடு வென்றிருக்கிறது: மத்திய கிழக்கு வர்த்தகர்களின் தனித்துவமான தேவைகளின்படி வர்த்தக அனுபவத்தை அமைப்பதில் எங்களுடைய கவனத்தை அங்கீகரிக்கும் விதத்தில், பெஸ்ட் புரோக்கர் மிடில் ஈஸ்ட், 2016. 

சீனா அவார்டுகள்

சீனாவில் நடந்த ஃபாரெக்ஸ் கண்காட்சியில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இரண்டு விருதுகளைப் பெற்றோம்: 'பெஸ்ட் ஃபாரெக்ஸ் எஜுகேஷன் புரொவைடர்' மற்றும் 'பெஸ்ட் மொபைல் டிரேடிங் பிளாட்ஃபார்ம்'.

எஃப்எஃப்எக்ஸ்பிஓ விருதுகள்

2016 துபாய் ஃபாரெக்ஸ் கண்காட்சியில், முதன்மையான விருதை எக்ஸ்டிரேடு வென்றிருக்கிறது: பெஸ்ட் ஃபாரெக்ஸ் புரோக்கர், 2016. உலகெங்கிலுமுள்ள பல புரோக்கர்களுடனான போட்டியில், எக்ஸ்டிரேடின் வர்த்தக சேவைகள் தரத்தினால் அது முதலிடம் பிடித்தது.

எஃப்.எக்ஸ் எம்பயர்

சிறந்த மொபைல் டிரேடிங் பிளாட்ஃபார்முக்கான 2016 எஃப்.எக்ஸ் எம்பயர் விருதை எக்ஸ்டிரேடு வென்றுள்ளது. விருது வென்ற மொபைல் பிளாட்ஃபார்மில் தனிப்பயனாக்கக்கூடிய இன்டர்ஃபேஸ், அருமையான சார்டிங் அம்சங்கள், நிலுவையிலுள்ள ஆர்டர்களுக்கான புஷ் அறிவிக்கைகள், வர்த்தகம் பற்றி அறிவூட்டும் வீடியோ ஸ்ட்ரீமிங் ஆகியவை இருக்கும்.

ஏ டு இஸட் ஃபாரெக்ஸ்

சிறந்த மொபைல் டிரேடிங் பிளாட்ஃபார்முக்கான 2016 ஏ டு இஸட் ஃபாரெக்ஸ் விருதை எக்ஸ்டிரேடு வென்றுள்ளது. எக்ஸ்டிரேடில், கணக்கு மேலாளர்கள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகப் பயிற்சியாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு ஃபோனில் அழைக்கும்போது கிடைப்பார்கள்.

Ready to start trading?

Get started with your Xtrade account today

CFDகள் வர்த்தகம் குறிப்பிடத்தக்க இழப்பு அபாயங்களை உள்ளடக்கியுள்ளது. எஃப்.எக்ஸ்/சி.எஃப்.டிகள் வர்த்தகம் குறிப்பிடத்தக்க அளவு அபாயம் கொண்டது, நீங்கள் உங்களுடைய மொத்த முதலீட்டையும் இழக்கக்கூடும் இதில் அடங்கியுள்ள ஆபத்துகளை நீங்கள் முழுமையாகப் புரிந்துகொண்டதை உறுதி செய்யவும்.