டெமோ
நிஜ



xtrade logo

வர்த்தகத் தகவல்

டெபாசிட் தகவல்

பாதுகாப்பான பத்திரமான வங்கிச்சேவை

Xtrade கவனமிகுந்த மின் வணிக நிறுவனங்களில் இருந்தும் உலகளாவிய முன்னணீ நிறுவனங்களில் இருந்து பாதுகாப்பான பத்திரமான வங்கிச் சேவையை வழங்குகிறது. இதனால் Xtrade மிகவும் பிரபலமான ஆன்லைன் கட்டண முறைகளை வழங்குகிறது, அதைப் பற்றி கீழே உள்ள கட்டண விருப்பங்கள் பகுதியில் காணலாம்.

பாதுகாப்பான டெபாசிட் பரிவர்த்தனைகள்

Xtrade வர்த்தக மையம் பயனர் தரவைப் பாதுகாக்க 256-bit SSL வங்கித் தரக் குறியாக்கத்தைப் பயன்படுத்துகிறது. AICPA இணைய நம்பிக்கை இணக்கத்தன்மை மின் வணிகத்தின் சிறந்த பாதுகாப்பை உறுதிசெய்கிறது.மேலும், திருடு அல்லது கிரெடிட் கார்டு மோசடியில் இருந்து பயனரைப் பாதுகாக்க இணையதளம் வழக்கமாகப் பரிசோதிக்கிறது.

கிரெடிட்/டெபிட் கார்டுகள்

டெபாசிட்டை ஏற்படுத்துதல்

  • முதன்மை வர்த்தக லாபித் திரையை அணுகி 'டெபாசிட்' என்பதைக் கிளிக் செய்யவும்.
  • டெபாசிட் செய்ய வேண்டிய தொகையை உள்ளிட்டு படிவ விவரங்களை நிரப்பவும்.
  • 'டெபாசிட்' என்பதைக் கிளிக் செய்யவும் – சில வினாடிகள் கழித்து உறுதி தோன்றும்.

உங்கள் டெபாசிட் வெற்றி பெற்றால், நிதி Xtrade கணக்கில் சேர்க்கப்படும்.
உங்கள் டெபாசிட்டில் மின்னஞ்சல் உறுதியைப் பெறுவீர்கள்.

வங்கிப் பரிமாற்றம்

டெபாசிட்டை ஏற்படுத்துதல்

  • முதன்மை வர்த்தக லாபித் திரையை அணுகி 'டெபாசிட்' என்பதைக் கிளிக் செய்யவும்.
  • 'வங்கிப் பரிமாற்றம்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
  • திரையில் விதிமுறைகளைப் பின்பற்றி, படிவத்தை நிரப்பி "டெபாசிட்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் பரிமாற்றம் உறுதிசெய்யப்பட்டால், வர்த்தகத்தைத் தொடங்கலாம் (5 வணிக நாட்கள்) வரை ஆகலாம்.

கட்டண உதவி

கட்டண உதவிக்கு, எங்கள் வாடிக்கையாளர் ஆதரவுக் குழு உங்கள் ஆன்லைன் வர்த்தக அனுபவத்தை இனிமையாகவும் வசதியாகவும் ஏற்படுத்த ஏதேனும் கேள்விகள் இருந்தால் உதவும். எங்களது வாடிக்கையாளர் உதவிப் பிரதிநிதிகள் சேவைக் குழு உங்களுக்கு வாரத்தின் 5 நாட்களிலும் நாளின் 24 மணிநேரமும் உதவத் தயாராக இருக்கிறது. உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் தொடர்பு கொள்ளவும். உங்கள் கிளையன்ட் ஐடி, முழுப் பெயர் மற்றும் முகவரி ஆகியவற்றைச் சேர்க்க வேண்டியது முக்கியமானதாகும், விரைவாகவும் சிறப்பாகவும் ஏதேனும் பிரச்சனைகளைத் தீர்க்க எங்களுக்கு உதவவும்.

குறிப்பு தயவு செய்து
உங்கள் கணக்கில் டெபாசிட் செய்யும் எந்த நிதியும் கணக்குதாரரின் அதே பெயருள்ள கணக்கிற்கு அனுப்பப்பட்டு பெறப்பட வேண்டும். கணக்குதாரர் தவிர வேறு யாருக்கும் அனுப்பப்படும் நிதி ஏற்றுக்கொள்ளப்படாது.

CFDகள் வர்த்தகம் குறிப்பிடத்தக்க இழப்பு அபாயங்களை உள்ளடக்கியுள்ளது. எஃப்.எக்ஸ்/சி.எஃப்.டிகள் வர்த்தகம் குறிப்பிடத்தக்க அளவு அபாயம் கொண்டது, நீங்கள் உங்களுடைய மொத்த முதலீட்டையும் இழக்கக்கூடும் இதில் அடங்கியுள்ள ஆபத்துகளை நீங்கள் முழுமையாகப் புரிந்துகொண்டதை உறுதி செய்யவும்.