டெமோ
நிஜ



xtrade logo

எக்ஸ்டிரேடு வர்த்தக பிளாட்ஃபார்ம்

எங்களுடைய அடுத்த தலைமுறை வர்த்தக பிளாட்ஃபார்மைப் பாருங்கள். எங்கிருந்தும், எந்த நேரத்திலும் எந்த சாதனத்திலிருந்தும் அணுகமுடியும்.

எக்ஸ்டிரேடு வெப்டிரேடர்
மொபைல் பயன்பாடுகள்
டேப்லட் டிரேடிங் செயலி

எக்ஸ்டிரேடு வெப்டிரேடர்

எங்களுடைய ஃப்ரெளசர் அடிப்படையிலான வெப் பிளாட்ஃபார்ம் அதிசிறந்த டிரேடிங் அனுபவத்தை உறுதிசெய்வதற்கு அற்புதமான அம்சங்களையும் வர்த்தக கருவிகளையும் அளிக்கிறது. கிடைக்கின்ற சிறந்த சந்தைப் பகுப்பாய்வுகளை எளிதாக அணுகுகிறது. மேலும் வர்த்தகங்களையும் ஆர்டர்களையும் விரைவாக செயல்படுத்துகிறது. பதிவிறக்கம் தேவையில்லை.
பதிவுசெய்

மொபைல் பயன்பாடுகள்

நாங்கள் வெளியிட்டுள்ள, அதிவேகமாக பயன்படுத்துக்கூடிய மல்டி-அசெட் டிரேடிங் செயலியில், முழுமையான அம்சங்களுடைய செயல்பாடுகள், அனைத்து தொழில்நுட்ப சுட்டிகள் மற்றும் விரிவான வர்த்தக கருவிகள் கொண்ட் ரியல்-டைம் சார்டிங் ஆகியவை அடங்கியுள்ளன.
எச்சரிக்கைகள், அறிவிக்கைகள், பயன்படுத்த எளிதான ஒற்றைக் கிளிக் நேவிகேஷன் மற்றும் தொழில்முறை சார்டிங் கருவிகள் ஆகியவற்றை உங்கள் விரல்நுனியில் அனுபவியுங்கள்.

டேப்லட் டிரேடிங் செயலி

எங்களுடைய அதிசிறந்த போர்ட்டபிள் டிரேடிங் பிளாட்ஃபார்மை உங்கள் டேப்லட்டில் அனுபவியுங்கள்: மேம்பட்ட கிராஃபிகல் இன்டர்ஃபேஸ், துரிதமான பரிவர்த்தனை மற்றும் டெப்பாசிட், முழுமையான செயல்பாட்டு அறிக்கை, அதிவேகப் பயன்பாட்டுக்கான நேவிகேஷன் மற்றும் எச்சரிக்கைகள் அமைப்பு. பயன்படுத்த எளிதான எங்களுடைய பிளாட்ஃபார்ம், உங்கள் தேவைகளுக்குப் பொருத்தமான முன்னணி செயல்பாடுகள் அனைத்தையும் அளிக்கிறது.

Ready to start trading?

Get started with your Xtrade account today

CFDகள் வர்த்தகம் குறிப்பிடத்தக்க இழப்பு அபாயங்களை உள்ளடக்கியுள்ளது. எஃப்.எக்ஸ்/சி.எஃப்.டிகள் வர்த்தகம் குறிப்பிடத்தக்க அளவு அபாயம் கொண்டது, நீங்கள் உங்களுடைய மொத்த முதலீட்டையும் இழக்கக்கூடும் இதில் அடங்கியுள்ள ஆபத்துகளை நீங்கள் முழுமையாகப் புரிந்துகொண்டதை உறுதி செய்யவும்.