டெமோ
நிஜ



xtrade logo

எக்ஸ்டிரேடு மூலம் சி.எஃப்.டிகளை வர்த்தகம் செய்யுங்கள்

எங்களுடைய ஆற்றல்மிக்க புதுமையான டிரேடிங் பிளாட்ஃபார்ம், எங்களுடைய விரிவான சிஎஃப்டி இன்ஸ்ட்ருமெண்ட்கள் பற்றிய போட்டித்திறம் மிக்க ஸ்பிரெட்கள் மற்றும் மார்ஜின்களை அளிக்கிறது.

Xtrade மூலம் குறியீடுகள் CFDகளை வர்த்தகம் செய்யுங்கள்

பங்குக் குறியீடு CFDகள் என்பவை பொதுவாக வர்த்தகம் செய்யும் நிறுவனங்களில் குறியீட்டுக் குழுக்களின் மதிப்பைக் குறிப்பிடும் நிதிசார்ந்த சாதனங்களாகும். CFDகள் குறியீட்டு வர்த்தகம் பல தரப்பட்ட முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகிறது. எழுச்சி பெறும் சந்தைகளில் இருந்தும் வீழ்ச்சியடையும் சந்தைகளில் இருந்தும் உறுதியான லாபம் பெறலாம்.

உங்கள் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தவும்

S&P 500, டோ ஜோன்ஸ், NASDAQ, GER 30, JPN 225 போன்ற முக்கியமான சர்வதேசக் குறியீடுகளில் வர்த்தகம் செய்யலாம், சர்வதேச தொழிற்துறைகள் மற்றும் பொருளாதாரங்களுக்கான உடனடி அணுகலைப் பெறவும்.

கமிஷன்கள் கிடையாது - நிலையான ஸ்பிரடுகள்!

வாங்குதல் மற்றும் விற்றல் விலைகளுக்கு இடையே உள்ள உறுதியான ஸ்பிரடுகள். கமிஷன்கள் இல்லாத வர்த்தகம் மூலம் பயன் பெறவும்! எங்கள் கட்டணங்களைக் காண, இங்கு கிளிக் செய்யவும்.

அதிக செயல்திறனுள்ள குளோபல் இன்டிசிஸ் சி.எஃப்.டிகள்

அதிக தொகையில் செய்யும் வர்த்தகத்தின் தாக்கத்தைப் பெறுவதற்கு சிறிய அளவில் மார்ஜின் கேப்பிட்டல்களைப் பயன்படுத்துங்கள். வருமானம் மற்றும் இழப்பு இரண்டுக்குமான வாய்ப்பை லீவரேஜ் அதிகரிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நிகழ்-நேர குறியீட்டு மதிப்புகள்

இப்போது வர்த்தகம் செய்யத் தொடங்கி குறியீடுகளை நிகழ்-நேர விலைகளில் இலவசமாகப் பெறுங்கள். தொடர்ச்சியான நிகழ்-நேர கிராஃப்கள் புதுப்பிப்பு வீத மாற்றங்களுக்கான நீண்ட கால பகுப்பாய்வைச் செயல்படுத்துகிறது.

நிஜக் கணக்கைத் திறக்கலாம் - விரைவாகவும் எளிதாகவும்

எக்ஸ்டிரேடில் ஒரு கணக்கைத் தொடங்குவதற்கு இரண்டு நிமிடங்களுக்கும் குறைவாகத்தான் ஆகும். உங்கள் கணக்கிற்கு நிதியளிக்க கிரெடிட் கார்டு, ஸ்கிரில் அல்லது வங்கிப் பரிமாற்றத்தைப் பயன்படுத்தவும்.

குறியீடுகளின் பட்டியல்

Ready to start trading?

Get started with your Xtrade account today

CFDகள் வர்த்தகம் குறிப்பிடத்தக்க இழப்பு அபாயங்களை உள்ளடக்கியுள்ளது. எஃப்.எக்ஸ்/சி.எஃப்.டிகள் வர்த்தகம் குறிப்பிடத்தக்க அளவு அபாயம் கொண்டது, நீங்கள் உங்களுடைய மொத்த முதலீட்டையும் இழக்கக்கூடும் இதில் அடங்கியுள்ள ஆபத்துகளை நீங்கள் முழுமையாகப் புரிந்துகொண்டதை உறுதி செய்யவும்.