டெமோ
நிஜ



xtrade logo

எக்ஸ்டிரேடு மூலம் சி.எஃப்.டிகளை வர்த்தகம் செய்யுங்கள்

எங்களுடைய ஆற்றல்மிக்க புதுமையான டிரேடிங் பிளாட்ஃபார்ம், எங்களுடைய விரிவான சிஎஃப்டி இன்ஸ்ட்ருமெண்ட்கள் பற்றிய போட்டித்திறம் மிக்க ஸ்பிரெட்கள் மற்றும் மார்ஜின்களை அளிக்கிறது.

Xtrade இன் CFD சேவையுடனான ஃபாரக்ஸ் வர்த்தகம்

அந்நிய செலாவணிச் சந்தை (Forex, FX, அல்லது நாணயச் சந்தை) வர்த்தக நாணயங்களுக்கான சர்வதேச, நிதிச் சந்தை. தினசரி அளவில் $4 டிரில்லியனுக்கும் அதிகமாக வர்த்தகம் செய்யபட்ட சர்வதேச சந்தை.

இதுவரை இல்லாத அளவு சிறப்பு வாய்ந்த ஆன்லைன் நணய வர்த்தகச் சமூகத்தில் அங்கமாகி பயன்களைப் பெற்று EUR/USD, USD/JPY மற்றும் GBP/USD போன்ற முதன்மையான FX இணைகளில் வர்த்தகம் செய்யத் தொடங்குங்கள்.

கமிஷன்கள் கிடையாது - நிலையான ஸ்பிரடுகள்!

வாங்குதல் மற்றும் விற்றல் விலைகளுக்கு இடையே உள்ள உறுதியான ஸ்பிரடுகள்: 2-5 pips (சதவிகிதம் புள்ளிகளில்) யூரோ/அமெரிக்க டாலர். கமிஷன்கள் இல்லாத வர்த்தகம் மூலம் பயன் பெறவும்! எங்கள் கட்டணங்களைக் காண, இங்கு கிளிக் செய்யவும்.

தொழிற்முறையான வர்த்தக ஆதரவு

எங்கள் கிராஃபிங், அனலிடிக் மற்றும் தானியங்கும் கருவிப்பொதிகள் மிகவும் சிறப்பு வாய்ந்த நாணய இணைகள் நிதிச் சந்தையில் வெற்றிகரமாகப் பங்கேற்பதற்குத் தேவையான போட்டிமிக்கக் களத்தை வழங்குகிறது.

லீவரேஜ் உடனான ஃபாரக்ஸ் வர்த்தகம்

மார்ஜின் செய்யபட்ட சி.எஃப்.டி லீவரேஜ் நிலையைப் பயன்படுத்தி முதலீடுகள் மீதான வருமானத்தை அதிகரியுங்கள். வருமானம் மற்றும் இழப்பு இரண்டுக்குமான வாய்ப்பை லீவரேஜ் அதிகரிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நிஜக் கணக்கைத் தொடங்கி இப்போதே வர்த்தகத்தைத் தொடங்குங்கள்!

எக்ஸ்டிரேடில் ஒரு கணக்கைத் தொடங்குவதற்கு இரண்டு நிமிடங்களுக்கும் குறைவாகத்தான் ஆகும். உங்கள் கணக்கிற்கு நிதியளிக்க கிரெடிட் கார்டு, ஸ்கிரில் அல்லது வங்கிப் பரிமாற்றத்தைப் பயன்படுத்தவும்.

ஃபாரக்ஸ் பட்டியல்

Ready to start trading?

Get started with your Xtrade account today

CFDகள் வர்த்தகம் குறிப்பிடத்தக்க இழப்பு அபாயங்களை உள்ளடக்கியுள்ளது. எஃப்.எக்ஸ்/சி.எஃப்.டிகள் வர்த்தகம் குறிப்பிடத்தக்க அளவு அபாயம் கொண்டது, நீங்கள் உங்களுடைய மொத்த முதலீட்டையும் இழக்கக்கூடும் இதில் அடங்கியுள்ள ஆபத்துகளை நீங்கள் முழுமையாகப் புரிந்துகொண்டதை உறுதி செய்யவும்.