டெமோ
நிஜ



xtrade logo

வர்த்தகத் தகவல்

கட்டணங்கள்

ஸ்பிரடுகள் மட்டும்

ஸ்பிரெட் என்பது ஒரு இன்ஸ்ட்ருமெண்டின் ஏலம் மற்றும் கேட்பு விலைக்கும் இடையிலான வித்தியாசம் ஆகும்.
ஒவ்வொரு தயாரிப்புக்குமான ஸ்பிரெட் மதிப்பைப் பார்ப்பதற்கு எங்களுடயை சி.எஃப்.டிகள் பட்டியலைப் பாருங்கள்.

டெப்பாசிட் கட்டணங்கள்

டெப்பாசிட் கட்டணங்கள் எதுவும் வாடிக்கையாளரிடம் வசூலிக்கப்படுவதில்லை.

பணம் எடுக்கும் கட்டணங்கள்

பணம் எடுக்கும் கட்டணங்கள் எதுவும் வாடிக்கையாளரிடம் வசூலிக்கப்படுவதில்லை.

பிரீமியம் கட்டணங்கள்

எக்ஸ்டிரேடு வர்த்தக பிளாட்ஃபார்ம் திரை "விவரங்கள்" என்பதில் காட்டப்பட்டது போல் குறிப்பிட்ட நேரத்துக்குப் (தோராயமாக 22:00ஜி.எம்.டி (21:00டி.எஸ்.டி)) பிறகு ஒரு நிலையை திறந்து வைத்தால், உங்களுக்கு எக்ஸ்டிரேடு நிதிப் பிரீமியம் பொருந்தும், அது உங்கள் கணக்கிலிருந்து கழிக்கப்படும். தொடர்புடைய நிதியளிப்பின் சலுகை/செலவும் பிரீமியமில் அடங்கும்.

வர்த்தகப் பணமளிப்பு வர்த்தகம் செய்யப்பட்ட நாளுக்குப் பின் (T+2) இரண்டு வணிக நாட்களில் செலுத்தப்படும். இந்த நாள் பணம் செலுத்தப்படும் நாள் என்றும் அழைக்கப்படும்.

ஒவ்வொரு தயாரிப்புக்குமான பிரீமியம் விற்பனை மற்றும் பிரீமியம் வாங்கும் கட்டணங்களைப் பார்ப்பதற்கு எங்களுடயை சி.எஃப்.டிகள் பட்டியலைப் பாருங்கள்.

ஒரு நிலையைத் திறந்து அதை நாள் முடிவிலும் தொடர்ந்து வைத்திருப்பதற்கான உதாரணம்: நீங்கள் பதிவுபெற்று கிரெடிட் கார்டு மூலம் $1,000 டெபாசிட் செய்தீர்கள்:

  • இருப்பு: $1,000 (டெபாசிட்கள் - பணம் எடுத்தல்கள் + மூடிய நிலைகளின் லா&ந).
  • லா&ந = $0 (பிரீமியம் உள்ளிட்ட அனைத்து திறந்த நிலைகளின் மொத்த லாபம் மற்றும் நஷ்டம்).
  • கிடைக்கும் இருப்பு: $1,000 (இருப்பு + திறந்த நிலைகளின் லா&ந - துவக்கநிலை மார்ஜின்கள்).
  • ஈக்விட்டி: $1,000 (இருப்பு + திறந்த நிலைகளின் லா&ந).

திங்கள் பிற்பகல் 1:00 க்கு பின்வரும் விலையில் வர்த்தகம் ஆகிக்கொண்டிருக்கும் யுரோ/யுஎஸ்டி ‘வாங்கு’ என்பதை அழுத்துவீர்கள்: (விற்பனை 1.05034/வாங்குதல் 1.05064).

உங்கள் அடிப்படை அளவுகள்

  • டீல் தொகை: 10,000 EUR
  • நீங்கள் வாங்கிய மொத்தத் தொகை: 10,000 * 1.05064 = $10,506.4
  • பிரீமியம் தொகையில் வாங்குதல்: 9PM GMT (DST) மற்றும் பிரீமியம் கட்டணம் பொருந்தும் (-$1.8)

அடுத்த நாள் (Tuesday), 1.05104 இல் மூடுவதென நீங்கள் முடிவு செய்தீர்கள்

உங்கள் அடிப்படை அளவுகள்:

  • இருப்பு (டெபாசிட்கள் - பணம் எடுத்தல்கள் + மூடிய நிலைகளின் லா&ந): $1,002.2 ($1,000 – 0 + $4 + (-$1.8))
  • பிரீமியம்: -1.8 பிஐபிகள் = -$1.8
  • லா&ந = $0.
  • ஈக்விட்டி: $1,002.2

* ஒருவேளை நீங்கள் தொடங்கிய நிலையை இன்னொரு இரவு வைத்திருக்க முடிவுசெய்தால், மீண்டும் ஒவ்வொரு இரவுக்கும் கட்டணம் விதிக்கப்படும்.

ஒரு நிலையைத் திறந்து அதை நாள் முடிவிலும் தொடர்ந்து வைத்திருப்பதற்கான உதாரணம்: நீங்கள் பதிவுபெற்று கிரெடிட் கார்டு மூலம் $1,000 டெபாசிட் செய்தீர்கள்:

  • இருப்பு: $1,000 (டெபாசிட்கள் - பணம் எடுத்தல்கள் + மூடிய நிலைகளின் லா&ந).
  • லா&ந = $0 (பிரீமியம் உள்ளிட்ட அனைத்து திறந்த நிலைகளின் மொத்த லாபம் மற்றும் நஷ்டம்).
  • கிடைக்கும் இருப்பு: $1,000 (இருப்பு + திறந்த நிலைகளின் லா&ந - துவக்கநிலை மார்ஜின்கள்).
  • ஈக்விட்டி: $1,000 (இருப்பு + திறந்த நிலைகளின் லா&ந).

திங்கள் பிற்பகல் 1:00 க்கு பின்வரும் விலையில் வர்த்தகம் ஆகிக்கொண்டிருக்கும் தங்கத்தை ‘விற்றுவிடு’ என்பதை அழுத்துகிறீர்கள்: ($1,199.65 விற்பனை /$1,200.35 வாங்குதல்) ஒரு அவுன்ஸ்.

உங்கள் அடிப்படை அளவுகள்:

  • அவுன்ஸ்களின் எண்ணிக்கை: 10.
  • நீங்கள் விற்ற மொத்தத் தொகை: 10*$ 1,199.65 = $ 11,996.50
  • பிரீமியம் விற்பனை: -25 பிஐபிகள்
  • பிஐபி மதிப்பு: 1 பிஐபி= $0.1

அந்த டீலை இரவு முழுவதும் திறந்து வைத்திருந்தீர்கள் (10PM ஜி.எம்.டி- 9PM ஜி.எம்.டி டி.எஸ்.டி) பிரீமியம் கட்டணங்கள் விதிக்கப்பட்டது (-$2.5)

அடுத்த நாள் (செவ்வாய்) $1,200.65 ல் அதை மூட முடிவுசெய்கிறீர்கள்.

உங்கள் அடிப்படை அளவுகள்:

  • இருப்பு (டெபாசிட்கள் - பணம் எடுத்தல்கள் + மூடிய நிலைகளின் லா&ந+பிரீமியம்): $987.5 ($1,000 – 0 -$10 + (-$2.5))
  • பிரீமியம் : -25 பிஐபிகள் = -$2.5
  • லா&ந = $0.
  • ஈக்விட்டி: $ 987.5

* ஒருவேளை நீங்கள் தொடங்கிய நிலையை இன்னொரு இரவு வைத்திருக்க முடிவுசெய்தால், மீண்டும் ஒவ்வொரு இரவுக்கும் கட்டணம் விதிக்கப்படும்.

செயல்பாடின்மைக் கட்டணம்

செயல்பாடில்லாத எக்ஸ்டிரேடு கணக்குகள் மதிப்பிடப்பட்டு மாதத்திற்கு $50 USD செயபாடின்மைக் கணக்குக் கட்டணமாக விதிக்கப்படும். 3 மாத காலத்துக்கு எந்த வர்த்தகச் செயல்பாடும் நிகழாவிட்டால் கணக்குச் செயலற்றதாகக் கருதப்படும்.

செயலற்ற கணக்குப் பராமரிப்புக் கட்டணம்

ஒரு வருடம் அல்லது அதற்கு அதிகமான காலத்துக்கு செயல்படாமல் இருக்கும் எக்ஸ்டிரேடு கணக்குகளுக்கு ஒரு மாதத்துக்கு $100 என்ற அளவில் செயலற்ற கணக்குப் பராமரிப்புக் கட்டணம் விதிக்கப்படும். 3 மாத காலத்துக்கு எந்த வர்த்தகச் செயல்பாடும் நிகழாவிட்டால் கணக்குச் செயலற்றதாகக் கருதப்படும்.

பேமெண்ட் சேவை வழங்குநர் பட்டியல்:

பி.எஸ்.பி ன் பெயர் நிறுவப்பட்ட நாடு ஒழுங்குமுறை அமைப்பு
ஈமெர்ச்சண்ட்பே லிமிட்டட் (ஈ.எம்.பி ) யுனைடட் கிங்டம் நிதி ஒழுங்குமுறை ஆணையம்
குளோபல் கலெக்ட் சேவைகள் பி.வி. நெதர்லாண்ட்ஸ் சென்ட்ரல் பேங்க் ஆஃப் நெதர்லாண்ட்ஸ்
சேஃப்சார்ஜ் லிமிட்டட் சிப்ரஸ் குடியரசு சென்ட்ரல் பேங்க் ஆஃப் சிப்ரஸ்
பேபால் லக்ஸம்போர்க் Commission de Surveillance du Secteur Financier
ஸ்கிரில் யுனைடட் கிங்டம் நிதி ஒழுங்குமுறை ஆணையம்
நெடெல்லர் யுனைடட் கிங்டம் நிதி ஒழுங்குமுறை ஆணையம்
வயர்கார்டு ஜெர்மனி ஃபெடரல் ஃபைனான்ஷியல் சூப்பர்வைசரி அத்தாரிட்டி (பி.ஏ. ஃபின்)
CFDகள் வர்த்தகம் குறிப்பிடத்தக்க இழப்பு அபாயங்களை உள்ளடக்கியுள்ளது. எஃப்.எக்ஸ்/சி.எஃப்.டிகள் வர்த்தகம் குறிப்பிடத்தக்க அளவு அபாயம் கொண்டது, நீங்கள் உங்களுடைய மொத்த முதலீட்டையும் இழக்கக்கூடும் இதில் அடங்கியுள்ள ஆபத்துகளை நீங்கள் முழுமையாகப் புரிந்துகொண்டதை உறுதி செய்யவும்.