டெமோ
நிஜ



xtrade logo

வர்த்தகத் தகவல்

சாதன வகைகள் மற்றும் விலையிடல்

பங்குகள், ஸ்டாக்குகள், ஈக்விட்டி CFDகள் – ஆப்பிள், கூகிள், நைக், JP மார்க்ன், IBM, போன்றவை.

Xtrade ஈக்விட்டி CFDகள் மிகவும் விறுவிறுப்பான வர்த்தகப் பங்குகளில் உலகமெங்கிலும் CFDகளை வர்த்தகம் செய்ய அனுமதிக்கும். Xtrade ஈக்விட்டி CFD சென்ட்களில் குறிக்கப்பட்ட ஒப்பந்த மதிப்பாகும், அதாவது ஆப்பிள் CFD USD 98.56 இல் வர்த்தகம் செய்யப்படுகிறது, ஒரு ஆப்பிள் CFD இன் மதிப்பு USD 98.56 ஆகும். 5% துவக்கநிலை மார்ஜினுடன், உலகப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட மிகவும் அதிகமாக வர்த்தகம் செய்யப்பட்ட பங்குகளின் 20 மடங்கு அதிகமான லீவரேஜ் வெளிப்பாடுகளை அடையலாம்.

ஃபாரக்ஸ் வர்த்தகம் – EUR/USD, USD/JPY, போன்றவை.

எக்ஸ்டிரேடு மூலம் மிகவும் பிரபலமான சர்வதேச நாணய இணைகளை வர்த்தகம் செய்யுங்கள். எங்கள் ஆற்றல்மிகுந்த மற்றும் நவீன வர்த்தக அமைப்பு 50க்கும் மேற்பட்ட லீவரேஜ் ஃபாரக்ஸ் இணைகளை வழங்கும். மார்ஜின் செய்யபட்ட சி.எஃப்.டி லீவரேஜ் நிலையைப் பயன்படுத்தி முதலீடுகள் வர்த்தகத் திறனை அதிகரியுங்கள். வருமானம் மற்றும் இழப்பு இரண்டுக்குமான வாய்ப்பை லீவரேஜ் அதிகரிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

குறியீடு CFDகள் – S&P 500, டவ் ஜோன் போன்றவை.

Xtrade மூலம் உலகமெங்குமுள்ள பிரபல CFDகள் குறியீடுகளின் எதிர்கால மதிப்புடன் வர்த்தகம் செய்யுங்கள். ஒரு குறியீடு CFD இன் ஒப்பந்த மதிப்பு குறியீட்டின் நாணயத்தில் குறிப்பிடப்பட்ட விலைக்கு இணையாக இருக்கும். எடுத்துக்காட்டாக UK 100 இன் வர்த்தகம் 6750, ஒரு UK 100 CFD இன் மதிப்பு £ 6,750. வாங்கும் மற்றும் விற்கும் விலைகளுக்கு இடையே உள்ள சந்தை வர்த்தகர் நிரந்தர ஸ்பிரடுகளை வழங்குகிறோம், கமிஷன்கள் கிடையாது!

பொருள் CFDகள் – தங்கம், வெள்ளி, எண்ணெய், இயற்கை எரிவாயு போன்றவை.

Xtrade மூலம் உலகின் முக்கியப் பொருட்களுக்கு வர்த்தகத்தைத் தொடங்குங்கள். எங்கள் வேகமான மற்றும் நவீனமிக்க வர்த்தக அமைப்பு மூலம் பொருட்கள் CFD சந்தைக்கான உடனடி அணுகலைப் பெறுவீர்கள். ஒரு குறியீடு பொருள் CFD இன் ஒப்பந்த மதிப்பு குறியீட்டின் நாணயத்தில் குறிப்பிடப்பட்ட விலைக்கு இணையாக இருக்கும். எடுத்துக்காட்டாக தங்க CFD இன் வர்த்தகம் $1,200.50 என்றால், ஒரு தங்க CFD இன் மதிப்பு $1,200.50.

விலையிடல்

குறிப்பிட்ட சாதனம் வர்த்தகம் செய்யப்படும் சந்தையிலிருந்து நேரடியாக நிகழ்-நேர விலைகளைக் காணலாம். சிறிய நிரந்தரத் துல்லியமான வாங்கு-விற்பனை பிரீமியம் சந்தை மைய-விலைக்குப் பயன்படுத்தப்படுகையில் Xtrade குறிப்பிடும் விலை கிடைக்கும்.

CFDகள் வர்த்தகம் குறிப்பிடத்தக்க இழப்பு அபாயங்களை உள்ளடக்கியுள்ளது. எஃப்.எக்ஸ்/சி.எஃப்.டிகள் வர்த்தகம் குறிப்பிடத்தக்க அளவு அபாயம் கொண்டது, நீங்கள் உங்களுடைய மொத்த முதலீட்டையும் இழக்கக்கூடும் இதில் அடங்கியுள்ள ஆபத்துகளை நீங்கள் முழுமையாகப் புரிந்துகொண்டதை உறுதி செய்யவும்.