டெமோ
நிஜ



xtrade logo

வர்த்தகத் தகவல்

Xtrade மூலம் வர்த்தகம்

Xtrade மூலம் வர்த்தகம் செய்வது எளிது, நேரடியானது, எந்த மறைமுகக் கட்டணங்களும் கிடையாது.

Xtrade ஆன்லைன் வர்த்தகத் தளத்தில் உள்ள பிரதான உள்ளடக்கப் பக்கத்தில் காட்டப்படும் சாதனங்கள் அனைத்திலும் உள்ள வாங்குதல் மற்றும் விற்றல் விலைகள். வாங்குவதற்கு ஒரு ஆர்டரில் நுழையும் போது, எங்கள் வலிமையான மற்றும் எளிய வர்த்தகத் தளமானது உங்கள் நிலை மற்றும் லாபங்களைப் பாதுகாக்க இழப்பு அல்லது லாப வரம்பைச் சேர்க்க உங்களுக்கு உதவுகிறது.

வர்த்தக எடுத்துக்காட்டு

உள்நுழைந்து கிரெடிட் கார்டு மூலம் $17,000 டெபாசிட் செய்தீர்கள்.

  • ஈக்விட்டி: $17,000. (டெபாசிட்கள் - பணமெடுத்தல்கள் + திறந்திருக்கும் நிலைகளின் லா&ந).
  • லா&ந = $0. (தினசரி பிரீமியங்கள் அடங்கிய அனைத்து திறந்திருக்கும் நிலைகளின் மொத்த லாபம் மற்றும் நஷ்டம்).
  • இருக்கும் இருப்பு: $17,000. (இருப்பு + திறந்த நிலைகளின் லா&ந - தொடக்க மார்ஜின்கள்).

ஆப்பிள் பங்குகள் விரைவில் வீழ்ச்சியடைந்து ஆப்பிளில் 'குறையலாம்' (விற்க) எனத் தீர்மானிக்க்வும். இரவு 7:17 மணி - பிரதான வர்த்தக லாபி பக்கத்தில் 'ஆப்பிள்' பங்கில் ‘விற்கவும்' என்பதைக் கிளிக் செய்யவும்; விற்பனை விலை $100 ஆகும்.

உங்கள் வகை:

  • பங்குகளின் எண்ணிக்கை (CFDகள்): 2,000.
  • லாப வீதத்தை அடையும்போது மூடவும்: $90 (2,000*$10 = $20,000 லாபமாக இருக்கும்).
  • நஷ்ட வீதத்தை அடையும்போடு மூடவும்: $105 (நஷ்டம் 2,000*$5 = $10,000 ஆக இருக்கும்).
  • நீங்கள் குறைவாக விற்றத் தொகை: 2,000*$100 = $200,000.
  • ஆப்பிள் பங்குகளுக்குத் தேவையான துவக்கநிலை மார்ஜின் 5% ஆகும்: $10,000.
  • ஆப்பிள் பங்குகளுக்குத் தேவையான பராமரிப்பு மார்ஜின் 2.5% ஆகும்: $5,000.

உங்கள் நிலை இப்போது:

  • லா&ந = 0 (ஆப்பிளின் ஸ்பிரடு வழக்கமாக 1 டாலராக இருக்கும், அதனால் உங்களுக்கு லா&ந -$2,000 ஆக இருக்கும்).
  • ஆப்பிளை விற்ற பின் உங்களிடம் உள்ள இருப்பு: $7,000 ($17,000 - 5%*$200,000 = $7,000).
  • 'ஈக்விட்டி': $17,000 ($17,000 + $0).

இரவு 8:03 - ஆப்பிள் $103க்கு ஏறிவிடும்.

  • லா&ந: -$6,000 (2,000*$100 - 2,000*$103).
  • இருக்கும் இருப்பு: $1,000 ($17,000 - 5%*$200,000 - $6,000 = $1,000).
  • ஈக்விட்டி: $11,000 ($17,000 - $6,000).

உங்கள் நஷ்டங்களைக் குறைத்து ஆப்பிள் வாங்கத் தீர்மானிக்கிறீர்கள்.
இரவு 8:03 - உங்கள் சந்தை வாங்குதல் $103 இல் செயல்படுத்தப்படும். வர்த்தகத்தில் உங்கள் நஷ்டம் $6,000 ஆகும்.

  • ஈக்விட்டி: $11,000.
  • லா&ந: 0 (திறந்த நிலைகள் இல்லை).
  • இருக்கும் இருப்பு: $11,000.
CFDகள் வர்த்தகம் குறிப்பிடத்தக்க இழப்பு அபாயங்களை உள்ளடக்கியுள்ளது. எஃப்.எக்ஸ்/சி.எஃப்.டிகள் வர்த்தகம் குறிப்பிடத்தக்க அளவு அபாயம் கொண்டது, நீங்கள் உங்களுடைய மொத்த முதலீட்டையும் இழக்கக்கூடும் இதில் அடங்கியுள்ள ஆபத்துகளை நீங்கள் முழுமையாகப் புரிந்துகொண்டதை உறுதி செய்யவும்.