டெமோ
நிஜ



xtrade logo

Xtrade இன் தனித்துவமான வரவேற்பு பேக்கேஜைப் பயன்படுத்தி மகிழ்க

எக்ஸ்டிரேடிங் பிளாட்ஃபார்மின் கேஷியர் பிரிவில் உள்நுழையுங்கள். 'முதல் டெப்பாசிட் ஊக்கத்தொகை'' என்பதைத் தெரிவு செய்து டெப்பாசிட் மீது கிளிக் செய்யுங்கள். பின்வரும் அளவுகளின்படி, செய்யப்படும் டெப்பாசிட்டுகளுக்கு ஏற்ப ஊக்கத்தொகை அளிக்கப்படும்:

முதல் டெபாசிட் தொகை போனஸ் நிலை வரம்பு வரை பெறுங்கள்
$100-$249 10% $25
$250-$499 25% $125
$500+ 50% $5000

* ஊங்கள் ஊக்கத்தொகைகளைப் பணமாக்கிப் பெற்றுக்கொள்வதற்கு, நீங்கள் உங்கள் ஒப்புதலை அறிவிக்கைப் பெட்டியில் சமர்ப்பிக்க வேண்டும்.

  • இதே டெபாசிட்டிற்கு ஒரு போனஸை மட்டுமே பெற முடியும்.
  • உங்கள் ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு, எக்ஸ்பாய்ண்ட்ஸ்ன் ரிலீஸ் அளவை அடையவேண்டும்.
  • ஒரு பதிவை மறுக்கும் அல்லது நிராகரிக்கும் உரிமை எங்களுக்கு உள்ளது, அது எங்கள் சொந்த விருப்பத்தின்படி அல்லது எங்களுக்கு வழங்கப்பட்ட ஒழுங்குமுறைக் கட்டுப்பாடுகளின் அடிப்படையில் செய்யப்படும்.
  • மேலும் விரிவான தகவல்களுக்கு விதிகள் மற்றும் நிபந்தனைகளைப் பாருங்கள்.

உங்கள் ஃபோனைச் சரிபார்த்து $25 ரொக்கப் போனஸைப் பெறவும்.

  1. உங்கள் கணக்கில் உள்நுழையவும்.
  2. கணக்கு விருப்பங்கள் > ஃபோன் சரிபார்ப்பு.
  3. சரியான ஃபோன் எண்ணைச் சமர்ப்பித்து, எஸ்எம்எஸ் மூலம் பெற்ற குறியீட்டை உள்ளிட்டு உங்கள் உடனடி ரொக்க போனஸைப் பெறவும்.

* ஊங்கள் ஊக்கத்தொகைகளைப் பணமாக்கிப் பெற்றுக்கொள்வதற்கு, நீங்கள் உங்கள் ஒப்புதலை அறிவிக்கைப் பெட்டியில் சமர்ப்பிக்க வேண்டும்.

  • ஒரு கணக்கிற்கு ஒருமுறை மட்டுமே ஊக்கத்தொகை வழங்கப்படும்.
  • உங்கள் ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு, எக்ஸ்பாய்ண்ட்ஸ்ன் ரிலீஸ் அளவை அடையவேண்டும்.
  • ஒரு பதிவை மறுக்கும் அல்லது நிராகரிக்கும் உரிமை எங்களுக்கு உள்ளது, அது எங்கள் சொந்த விருப்பத்தின்படி அல்லது எங்களுக்கு வழங்கப்பட்ட ஒழுங்குமுறைக் கட்டுப்பாடுகளின் அடிப்படையில் செய்யப்படும்.
  • மேலும் விரிவான தகவல்களுக்கு விதிகள் மற்றும் நிபந்தனைகளைப் பாருங்கள்.

உங்கள் முதல் வர்த்தகத்தை Xtrade இல் தொடங்கவும், நாங்கள் அதைச் செயல்படுத்துவோம்.

லாபம் பெற்றால், அது உங்களுடையது.

நஷ்டம் ஏற்பட்டால்- அந்த இழப்பிற்கு $500 ரொக்க போனஸாக வழங்குவோம்*.

விளம்பரம் விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

இந்தச் சலுகை அடுத்த 10 நாட்களுக்கு உங்கள் முதல் டெபாசிட்டைச் செலுத்தும் வரை செல்லுபடியாகும்.

விளம்பரச் சலுகைக் காலத்தில் தொடங்கிய முதல் வர்த்தகத்தில் ஏதேனும் நஷ்டம் ஏற்பட்டால் இழப்பில் 100% போனஸ் வழ்கங்கப்படும், $500 வரை, பின்வரும் விதிகளுக்கு உட்பட்டு:

முடிவடைந்த ஒப்பந்தத்தின் நெகட்டிவ் லாபத்திற்கு நிகராக மட்டுமே போனஸ் கணக்கிடப்படும்.

* ஊங்கள் ஊக்கத்தொகைகளைப் பணமாக்கிப் பெற்றுக்கொள்வதற்கு, நீங்கள் உங்கள் ஒப்புதலை அறிவிக்கைப் பெட்டியில் சமர்ப்பிக்க வேண்டும்.

  • இதே டெபாசிட்டிற்கு ஒரு போனஸை மட்டுமே பெற முடியும்.
  • உங்கள் ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு, எக்ஸ்பாய்ண்ட்ஸ்ன் ரிலீஸ் அளவை அடையவேண்டும்.
  • ஒரு பதிவை மறுக்கும் அல்லது நிராகரிக்கும் உரிமை எங்களுக்கு உள்ளது, அது எங்கள் சொந்த விருப்பத்தின்படி அல்லது எங்களுக்கு வழங்கப்பட்ட ஒழுங்குமுறைக் கட்டுப்பாடுகளின் அடிப்படையில் செய்யப்படும்.
  • மேலும் விரிவான தகவல்களுக்கு விதிகள் மற்றும் நிபந்தனைகளைப் பாருங்கள்.

உங்கள் வர்த்தக நிலையைச் சரியாகக் கட்டுப்படுத்த, உங்கள் முதல் வர்த்தகத்தை எங்களது மேம்பட்ட "நஷ்டத்தை நிறுத்துக" அம்சத்தை அமைத்து, உங்கள் அதிகபட்சம் வரை அமைத்துக் கொள்ளும்படி பரிந்துரைக்கிறோம். கீழே உள்ள அட்டவணைப்படி போனஸ் கிடைக்கும்.

உங்கள் கணக்கைச் சரிபார்த்து 20% ரொக்கப் போனஸைப் பெறவும்.

Ready to start trading?

Get started with your Xtrade account today

CFDகள் வர்த்தகம் குறிப்பிடத்தக்க இழப்பு அபாயங்களை உள்ளடக்கியுள்ளது. எஃப்.எக்ஸ்/சி.எஃப்.டிகள் வர்த்தகம் குறிப்பிடத்தக்க அளவு அபாயம் கொண்டது, நீங்கள் உங்களுடைய மொத்த முதலீட்டையும் இழக்கக்கூடும் இதில் அடங்கியுள்ள ஆபத்துகளை நீங்கள் முழுமையாகப் புரிந்துகொண்டதை உறுதி செய்யவும்.