டெமோ
நிஜ



xtrade logo

தொழில்வாழ்க்கை

உங்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம்!

எக்ஸ்டிரேடு யூரோப்பா லிமிட்டட் (முன்பு எக்ஸ்.எஃப்.ஆர் ஃபைனான்ஷியல் லிமிட்டட்.) ஐரோப்பாவில் நிதி சேவைகளை வழங்கும் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டு உரிமம் பெற்ற முதலீட்டு நிறுவனம். நிறுவனத்தின் தலைமையகம் சிப்ரஸ் நாட்டின் லிமாஸ்ஸோலில் அமைந்திருக்கிறது.
எக்ஸ்டிரேடு யூரோப்பா லிமிட்டட், ஊழியர்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான வழிகளை அளிப்பதற்காக பாடுபடும் ஒரு தனித்துவமான நிறுவனம் உலகெங்கிலுமுள்ள தொழில்முறையாளர்களின் தொடர்பு, வாழ்க்கைத்தொழிலில் முன்னேறுவதற்கான வாய்ப்பு ஊழியர்களுக்கு கிடைக்கிறது, இதன் விளைவாக ஊக்கம் கொண்ட சுறுசுறுப்பான ஊழியர்கள் உருவாகின்றனர்.

எக்ஸ்டிரேடில், பின்வருபவற்றில் ஆழ்ந்த கவனம் செலுத்துகிறோம்:


  • வேலை-வாழ்க்கை சமநிலை
  • நீண்டகால வாழ்க்கைத்தொழில் உறவு
  • வேலை நிரந்தரம் மற்றும் பாதுகாப்பு
  • ஊழியர்களுக்கு உலகத்தரத்திலான பலன்கள்
  • வாழ்க்கைத்தொழில் முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள்
  • நிர்வாகத்திடமிருந்தான வழிகாட்டுதல்
  • திறமை அடிப்படையிலான பதவி உயர்வு

எக்ஸ்டிரேடு ஊழியர்கள் பெறுபவை:


  • மருத்துவப் பாதுகாப்பு
  • நிலைத்தன்மை மற்றும் நீண்ட காலத் தொடர்பு
  • அலுவலக உணவகம் (காலை மற்றும் மதிய உணவு)
  • ஊழியர்களுக்கு உலக்கதரத்திலான பலன்கள்
  • வாழ்க்கைத் தொழில் முன்னேற்றம் மற்றும் பதவிஉயர்வு

வேலைப் பட்டியல்

உங்கள் விண்ணப்பத்தை இந்த மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்: [email protected]

Ready to start trading?

Get started with your Xtrade account today

CFDகள் வர்த்தகம் குறிப்பிடத்தக்க இழப்பு அபாயங்களை உள்ளடக்கியுள்ளது. எஃப்.எக்ஸ்/சி.எஃப்.டிகள் வர்த்தகம் குறிப்பிடத்தக்க அளவு அபாயம் கொண்டது, நீங்கள் உங்களுடைய மொத்த முதலீட்டையும் இழக்கக்கூடும் இதில் அடங்கியுள்ள ஆபத்துகளை நீங்கள் முழுமையாகப் புரிந்துகொண்டதை உறுதி செய்யவும்.